பிரதிமா பௌமிக்.... திரிபுராவை சேர்ந்தவருக்கு முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்

டெல்லி: மத்திய அமைச்சரவையில் திரிபுரா எம்.பி.யான பிரதிமா பௌமிக் இடம்பெற்றுள்ளார். திரிபுராவில் பிறந்த ஒருவருக்கு முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. திரிபுரா மாநிலமானது இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. இம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை கூண்டோடு பாஜக வளைத்தது. ரயில்வே, ஐடிக்கு அஷ்வினி.. கல்வித்துறை தர்மேந்திர பிரதான்.. சிந்தியாவிற்கு விமானத்துறை ஒதுக்கீடு! இதனால் 2018

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yxPPrb
via IFTTT

No comments:

Post a Comment