சூப்பர்ல.. அசைந்தாடிய தலைமுடி கூட கதை சொல்லியதே.. \"திலகத்தின்\" பெயர் சொல்லியதே.. எங்க நடிப்புக்காரன்

சென்னை: பிறவிக் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று.. காவிரி தந்த இந்த தலைமகனின் அசாத்தியங்களை நினைவுகூர்வதில் ஒன் இந்தியா தமிழ் பெருமை கொள்கிறது...! "பராசக்தி" படத்திற்கு பிறகு ஒரு புல்லைபோல் பிரவேசிக்க தொடங்கினார் சிவாஜி கணேசன். அதற்கு பிறகு, இந்த அறிமுக - புதுமுக வெள்ளமானது தமிழகம் முழுவதும் ஊடுருவி கரைபுரண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UxKp0P
via IFTTT

No comments:

Post a Comment