சென்னை: சென்னை அமெரிக்க துணைத்தூதரகம் "புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்" என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்க விண்வெளி பொறியாளர் டாக்டர் ஸ்வாதி மோகனுடன் ஒரு மெய்நிகர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 28ஆம் தேதி புதன் கிழமை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு நடைபெறும். டாக்டர் ஸ்வாதி மோகன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UYHVbQ
via IFTTT
No comments:
Post a Comment