சென்னை: விஜயகாந்த் - ஸ்டாலினின் சந்திப்பு உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.. இதையடுத்து, அமமுக கூட்டணி, அதிமுக கூட்டணியின் நிலைப்பாடுகள் என்ன என்பதற்கான கேள்விகளும் எழுகிறது. வழக்கமாகவே விஜயகாந்த் என்றாலே ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும்.. அரசியலையும் தாண்டி அபரிமிதமான பாசத்தை விஜயகாந்த் மீது வைத்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின். இந்த 5 வருடங்களாக திமுகவை, பிரேமலதாவும், விஜயபிரபாகரனும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3r3g5Hm
via IFTTT
No comments:
Post a Comment