மகேந்திரனுக்கு வரும் ஸ்பெஷல் போஸ்டிங்.. \"அவரிடம்\" இருந்து கைமாறும் பொறுப்பு.. ஸ்டாலின் வைத்த குறி!

சென்னை: மநீம கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு மிக முக்கியமான பொறுப்பு இந்த வாரமே அளிக்கப்படலாம் என்கிறார்கள். கட்சியில் மூத்த தலைவர் ஒருவரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UZz9uh
via IFTTT

No comments:

Post a Comment