டெல்லி: 30 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை மாதவராவ் சிந்தியா வகித்த விமானப் போக்குவரத்து துறை இலாகா இன்று மகன் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்னதாக பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தில் பணியாற்றியவர் மாதவராவ் சிந்தியா. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராஜீவ்காந்தி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றினார் மாதவராவ் சிந்தியா. ம.பி. இடைத்தேர்தல்:
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UtlWJN
via IFTTT
No comments:
Post a Comment