மேகதாது அணை.. கர்நாடக அரசின் போக்கு நல்லதல்ல.. சட்டப்படி தடுத்தே தீருவோம்.. துரைமுருகன் காட்டம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கு நல்லதல்ல என்று விமர்சித்துள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசை இதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல என்றும் இதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்வது காவிரிதான். டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் காவிரி ஆற்றை நம்பியே உள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kacsxP
via IFTTT

No comments:

Post a Comment