நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 376,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா பரவல் குறையாமல் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நாடுகளில் 3 அல்லது நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க மொத்தமாக 188,038,313 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kjixIe
via IFTTT
No comments:
Post a Comment