டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் முடிவடைந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பை மாற்றும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது 12 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 பேர் கேபினட் அமைச்சர்களாக்கப்பட்டனர். 36
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kcXyXS
via IFTTT
No comments:
Post a Comment