ஆடியோ அரசியல்- நிறுத்துங்க என பல முறை சசிகலாவிடம் சொன்னேன்.. நாகரிகம் இல்லாமல் தொடருகிறது- சீமான்

சென்னை: ஆடியோ அரசியல் நாகரீகமானது அல்ல; அதனை நிறுத்துங்கள் என சசிகலாவிடம் எத்தனையோ முறை சொன்னேன்.. ஆனால் நாகரீகம் இல்லாமல் ஆடியோக்கள் வெளியிடப்படுவது தொடர்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியிடப்படுவதை ரசிக்கவும் இல்லை-

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xFcxNS
via IFTTT

No comments:

Post a Comment