\"கருணாநிதி மகனே கைதா..\" அழுத்தம் திருத்தமாக ரஞ்சித் பேசிய \"அரசியல்\".. சர்பேட்டா பரம்பரை பட பின்னணி!

சென்னை: அமேசான் பிரைமில் வெளியாகி பாசிட்டிவ் ரிவ்யுகளை பெற்று வரும் சர்பேட்டா பரம்பரை படம் திமுக, காங்கிரஸ், அதிமுக, எமர்ஜென்சி காலம் என்று பல அரசியல் நிகழ்வுகளை வெளிப்படையாக பேசி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக இருக்கும் மோதல்.. தனிப்பட்ட விரோதம்.. பாக்சிங் மீதான காதல்.. வடசென்னை அரசியல் என்று பல்வேறு புள்ளிகளை தொட்டு தரமான திரைக்கதையுடன் வெளியாகி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rslyHT
via IFTTT

No comments:

Post a Comment