டெல்லி: இந்தியாவில் உள்ள 18+ வயது கொண்ட எல்லோருக்கும் டிசம்பர் 2021க்குள் வேக்சின் போட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 37,63,81,853 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 30,30,83,011 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 7,32,98,842 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AWprJG
via IFTTT
No comments:
Post a Comment