\"எங்களை கூப்பிடாதீங்க\".. திடீரென முடிவெடுத்த ஓபிஎஸ் - இபிஎஸ்.. விவாதங்களுக்கு குட்பை.. என்ன நடந்தது?

சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கூடாது என்று அதிமுக எடுத்த முடிவிற்கு பின் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல கட்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை அதிமுக எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3e7d4R9
via IFTTT

No comments:

Post a Comment