சென்னை: தமிழ்நாட்டில் ஏற்படும் மின்வெட்டு குறித்து விமர்சித்திருந்த அதிமுகவின் கே பி முனுசாமியை கடுமையாக விமர்சித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளி விவரத்துடன் விவாதிக்க முடியவில்லை என்றால் உளறாமல் ஓரமாக விளையாடிக்கொண்டு இருங்கள் என மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3edy7kV
via IFTTT
No comments:
Post a Comment