இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா.. மகாராஷ்டிராவில் 7603 பேர் பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனாலும் தினசரி கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கேரளா மகாராஷ்டிராவில் மட்டும் இந்தியாவில் தினசரி கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்தியாவின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k9WTpQ
via IFTTT

No comments:

Post a Comment