உ.பி போலீசை நம்ப முடியாது.. சந்தேகமா இருக்கு.. அல் கொய்தா தீவிரவாதிகள் கைது.. அகிலேஷ் விமர்சனம்!

லக்னோ: உத்தர பிரதேச போலீஸை நம்ப முடியாது, அவர்கள் அல் கொய்தா தீவிரவாதிகளை கைது செய்ததாக கூறியதாக என்னால் நம்ப முடியவில்லை என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. அங்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2U30JGM
via IFTTT

No comments:

Post a Comment