சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளரான விஜயகாந்த் உடல்நலம் பாதிப்பால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சட்டசபை தேர்தலின் போதும் பிரசாரம் செய்யாமல் பொதுமக்களை மட்டும் சில இடங்களில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AMOwGK
via IFTTT
No comments:
Post a Comment