பழனி கோயிலுக்கு வந்த கேரள பெண்.. தங்கும் விடுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்? பகீர் தகவல்

கொச்சி : கேரளாவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உடல் நலகுறைவு ஏற்பட்டதற்க்கு சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவிலுக்கு சென்றபோது தங்கும் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள் கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xDbkXu
via IFTTT

No comments:

Post a Comment