சென்னை: அதிமுகவுக்குள் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே கூடாது என்பதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருப்பதன் பின்னணிதான் இப்போது அக்கட்சியில் ஹாட் டாபிக். அதிமுகவுக்கு இரட்டை தலைமையை நீக்கி ஒற்றை தலைமையை கொண்டு வரவேண்டுமாயின் சசிகலாவை நாம் ஏற்க வேண்டும். உங்களுக்கு மட்டுமல்ல கொங்கு சமுதாயத்தையே எட்டிக் காயாக நினைக்கும் ஓபிஎஸ்சின் அதிகாரத்தை குறைக்க வேண்டுமாயின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ivdeDl
via IFTTT
No comments:
Post a Comment