ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிய அளவிலான நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம், அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக

from Oneindia - thatsTamil https://ift.tt/3rsgIdU
via IFTTT

No comments:

Post a Comment