கட்டி முடித்த ஒரே மாதத்தில் உடைந்த தடுப்பணை.. மீண்டும் கட்டித்தர விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் : கடந்த 2019ம் ஆண்டில் தென்பெண்ணையாற்றில் நடுவே கட்டி முடிக்கப்பட்ட அணை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் உடைந்த அந்த அணையை சீரமைத்து விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UJPX8A
via IFTTT

No comments:

Post a Comment