டெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி விரைந்துள்ளார். இன்று அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். கோவையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி சென்றனர். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3feoNOv
via IFTTT
No comments:
Post a Comment