சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36vVa6s
via IFTTT
No comments:
Post a Comment