தூத்துக்குடி: ஏழை எளியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளது ஸ்டாலின் அரசு. ஆம்.. கூட்டுறவு சங்க கடன்கள் மற்றும், நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல் மற்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VsyjWW
via IFTTT
No comments:
Post a Comment