காபூல் தற்கொலை படை தாக்குதல்; 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் பலி: பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்-கே

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வரும் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்தது. 3 விஷயங்கள்தான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sPz2OF
via IFTTT

No comments:

Post a Comment