கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிச் சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jsicSV
via IFTTT

No comments:

Post a Comment