சென்னை: பெற்ற தந்தையே மகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இதற்கு அந்த நபரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். சென்னை திருவொற்றியூர் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kGckoq
via IFTTT
No comments:
Post a Comment