சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குள் முழு உடல் நலத்துடன் பழைய கேப்டனாக திரும்பி வர வேண்டும் என தொண்டர்கள் வாழ்த்தியுள்ளனர். தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wy4N2P
via IFTTT
No comments:
Post a Comment