ஆப்கன் தீவிரவாதிகளின் புகலிடமாக கூடாது- ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்! ரஷ்யா, சீனா புறக்கணிப்பு

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது, எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழுவின் தற்போதைய தலைவராக இந்தியா இருந்து வரும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jwGuvc
via IFTTT

No comments:

Post a Comment