கிராமங்களில் சனாதான சக்திகள் - ஆரம்பகால திமுக போல் மீண்டும் சமூகநீதி பிரசாரம்- ரவிக்குமார் எம்.பி.

புதுச்சேரி: கிராமங்களில் சனாதான சக்திகள் ஊடுருவி மக்களை ஜாதி, மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி வரும் நிலையில் அவற்றை முறியடிக்க திமுகவின் ஆரம்ப காலங்களைப் போல கிராமங்களில் சமூக நீதி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் ரவிக்குமார் எம்.பி.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zArCl1
via IFTTT

No comments:

Post a Comment