சென்னை: பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்... இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 80"களில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா.. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.. டைரக்டர் கே. பாலச்சந்தரால், ருத்ரய்யா இயக்கிய, 'அவள் அப்படித்தான்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ரஜினிகாந்த் நடித்த ர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sA6tEM
via IFTTT
No comments:
Post a Comment