தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள காடல்குடியில் நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீசாரின் போனை எடுக்கவில்லை. இதனால் அவர்களே கடையில் கறியை எடுத்துள்ளனர். இந்த உண்மையை வெளியில் சொன்னதாக கருதி கறிக்கடை உரிமையாளர் முத்துச்செல்வன் என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D9aAN8
via IFTTT
No comments:
Post a Comment