டெல்லி: கத்தார் நாட்டின் தோஹா நகரில் இந்திய தூதர் தீபக் மிட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தாலிபான் அரசியல் பிரிவு தலைவரும் இந்தியாவின் 1979-82-ல் பயிற்சி பெற்றவருமான ஷேர் முகமது அப்பாஸ் என்கின்றன தகவல்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. இதனை தாலிபான்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். 1996-ம் ஆண்டைப் போல அல்லாமல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gRVd1T
via IFTTT
No comments:
Post a Comment