சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரை முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jyLj7g
via IFTTT
No comments:
Post a Comment