ஆப்கன் விவகாரம்.. ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

டெல்லி: ஆப்கன் விவகாரத்தில் இந்தியா இதுவரை வெளிப்படையாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆப்கன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். தாலிபான்கள் இந்தளவு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kMf5Vw
via IFTTT

No comments:

Post a Comment