சென்னை: திமுகவில் பல எம்எல்ஏக்கள் வெற்றி பெற காரணம் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் ஏ.வ.வேலு சட்டசபையில் புகழாரம் சூட்டினார். திமுக இளைஞரணி செயலாளராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த சட்டசபை தேர்தலில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக மத்திய அரசு கூறிவிட்டு இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kwCFoT
via IFTTT
No comments:
Post a Comment