கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்.. பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி: சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும், கிருஷ்ணகிரி அடுத்த சாம்பல்பட்டி அருகே கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி. நேரில் ஆய்வு செய்துள்ளார். கடந்த 26ம் தேதி சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜன ரஞ்சன் பிரதான் என்பவர் தொழில் நிமித்தமாக வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க வேலூர் சென்று வருவதாக மனைவி பூர்ணிமா என்பவரிடம் கூறிச் சென்றுள்ளார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jrsmTT
via IFTTT

No comments:

Post a Comment