'C.1.2' புதிய உருமாறிய கொரோனா.. மின்னல் வேகத்தில் பரவுகிறது, வேக்சினும் வேலை செய்வதில்லை..ஷாக் தகவல்

டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய C.1.2 கொரோனா தொற்று, மிக வேகமாகப் பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக அவை தடுப்பூசிக்கும் கட்டுப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டாகவே உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது கொரோனா பாதிப்பு தான். உலகில் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zxFLPF
via IFTTT

No comments:

Post a Comment