சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி பெருவிழா காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விநாயக சதுர்த்தி திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு சிறிய கேடயத்தில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமான் சர்வ அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார். ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. பத்து
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3gWYywO
via IFTTT
No comments:
Post a Comment