நீங்க மீண்டு வருவீங்கம்மா.. விஜயலட்சுமியிடம் சொன்ன \"ஜெ\".. உணர்ச்சிவசப்பட்ட ஓபிஎஸ்.. பிளாஷ்பேக்!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் மரணத்தையொட்டி.. அவருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையில் 9 வருடங்களுக்கு முன் நடந்த சந்திப்பு ஒன்றை குறித்து அதிமுகவினர் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். மருத்துவமனையில் வயிறு உபாதை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி நேற்று மரணம் அடைந்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y99nFh
via IFTTT

No comments:

Post a Comment