எடப்பாடியை நோக்கி திரும்பிய கணைகள்.. 5 பக்கத்திலிருந்தும் சிக்கல்.. கோடநாட்டில் ஸ்டாலின் எடுத்த மூவ்

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக தரப்பிற்கு சிக்கல் ஏற்படும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. முக்கியமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 5 முக்கியமான விஷயங்கள் திரும்பி உள்ளன. இதனால் இனி இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zPEEuQ
via IFTTT

No comments:

Post a Comment