கொரோனாவிற்கு இடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்.. சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி!

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில சுகாதாரத்துறை சில நிமிடங்களுக்கு முன் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது. கடுமையான நிபா தாக்குதலுடன் அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல், டீசல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h4vfrX
via IFTTT

No comments:

Post a Comment