தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி திருமதி விஜயலட்சுமி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக, பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறியுள்ளார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tl3zEt
via IFTTT
No comments:
Post a Comment