தப்பான விஷயம்.. டிக் டாக் சூர்யா தேவி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. குமுறும் 63 முதியவர்

சென்னை: டிக் டாக் சூர்யா தேவி மீது 63 முதியவர் ஒருவர் சென்னை போலீஸ் கமி,னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதே டிக் டாக் செயலி, அது உச்சத்தில் இருந்தபோது, உருவானவர்தான் சூர்யா தேவி. பச்சை பச்சையாக பேசிக் கொண்டு, ஆடையை குறைத்துக் கொண்டு ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தவர்களில் ஒருவர் டிக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38yeq45
via IFTTT

No comments:

Post a Comment