எஸ்.பி வேலுமணி வீட்டு ரெய்டில் சிக்கிய சாவி : வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: எஸ்.பி. வேலுமணியிடம் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து வந்த குழு கணக்கு வைத்துள்ள வங்கியில் சோதனை நடத்தியுள்ளனர். வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களைப் பெற்றுச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஒப்பந்தபணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kQfAhb
via IFTTT

No comments:

Post a Comment