போராடும் விவசாயிகளை.. அடித்து மண்டை உடைக்க உத்தரவிட்ட அதிகாரி டிரான்ஸ்ஃபர்.. ஹரியானா அரசு உத்தரவு

சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடித்து மண்டையை உடையுங்கள் என போலீசாரிடம் துணை நிலை மாஜிஸ்திரேட் கூறி வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kJvBVZ
via IFTTT

No comments:

Post a Comment