டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் முதல் பாதியில் குறைந்து வந்த R-factor, பிற்பகுதியில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2ஆம் அலை தொடக்கத்தில் இருந்ததைவிட R-factor அதிகமாக உள்ளதால், வரும் பண்டிகை காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yPKCuI
via IFTTT
No comments:
Post a Comment