அதிர்ச்சி சம்பவம்! திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது.. ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்

திருவனந்தபுரம்: கேரளாவில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது 35 வயது மதிக்கத்தக்கப் பெண் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பூஜாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். 27 வயதாகும் இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாலை நேரத்தில் திடீரென வீட்டின் பின்புறத்தில் இருந்து அருண்குமாரின் அலறிக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oHgMFw
via IFTTT

No comments:

Post a Comment