டெல்லி : நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் பகிரவேண்டாம் என மருத்துவக் கவுன்சில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் (மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி) அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி!
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30O0Xoz
via IFTTT
No comments:
Post a Comment