பெரும் சோகம்.. கோவை அருகே ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழப்பு.. இதற்கு ஒரு முடிவே கிடையாதா?

கோவை: கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. அதுவும் கேரளா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மதுக்கரை, வளையாறு வனப்பகுதி அதிக யானைகள் வசிக்கும் இருப்பிடமாக உள்ளது. ஏழ்மையான மாநிலங்களில் பீகார் முதலிடம்.. உ.பி 3-வது இடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா? இந்த யானைகளின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rl4F3I
via IFTTT

No comments:

Post a Comment